மனம் திறந்து மகிழ் நீ செல்லும் பாதையில் நீ மட்டும் என்பது மாயை துணை வருவோர் துணை நிற்போர் சிலரும் பின் தொடர்வோர் முன் சென்றோர் பலரும் உன்னில் உன்னையே விளக்கம் காட்டும், நண்பனாய் காதலாய், உறவாய் உயிராய். என்றும் தொடர்வார்.. உன்னோடு உன் வாழ்வில் #வாழ்க்கை_அழகு #lifequotes #lifelessons #lifeisbeautiful #flyhigh #love #வாழ்க்கை #வாழ்க்கைபயணம் #நட்பு