Nojoto: Largest Storytelling Platform

மனம் திறந்து மகிழ் நீ செல்லும் பாதையில் நீ மட்டும

மனம் திறந்து மகிழ்

நீ செல்லும் பாதையில்
நீ மட்டும் என்பது மாயை 
துணை வருவோர் 
துணை நிற்போர்
சிலரும் 
பின் தொடர்வோர்
முன் சென்றோர்
பலரும்
உன்னில் உன்னையே
விளக்கம் காட்டும்,
நண்பனாய் காதலாய்,
உறவாய் உயிராய்.
என்றும் தொடர்வார்..
உன்னோடு உன் வாழ்வில்

#வாழ்க்கை_அழகு #lifequotes 
#lifelessons 
#lifeisbeautiful 
#flyhigh 
#love 
#வாழ்க்கை 
#வாழ்க்கைபயணம் 
#நட்பு
மனம் திறந்து மகிழ்

நீ செல்லும் பாதையில்
நீ மட்டும் என்பது மாயை 
துணை வருவோர் 
துணை நிற்போர்
சிலரும் 
பின் தொடர்வோர்
முன் சென்றோர்
பலரும்
உன்னில் உன்னையே
விளக்கம் காட்டும்,
நண்பனாய் காதலாய்,
உறவாய் உயிராய்.
என்றும் தொடர்வார்..
உன்னோடு உன் வாழ்வில்

#வாழ்க்கை_அழகு #lifequotes 
#lifelessons 
#lifeisbeautiful 
#flyhigh 
#love 
#வாழ்க்கை 
#வாழ்க்கைபயணம் 
#நட்பு