Nojoto: Largest Storytelling Platform

அன்பானவள் பண்பானவள் யாருக்கும் அசராதவள் அன்னையை

அன்பானவள் 
பண்பானவள் 
யாருக்கும் அசராதவள்
அன்னையை புரிந்து 
அன்பினை பொழியும்
பாசத்தின் பிறப்பானவள் 
நேயம், பரிவு, காதல், நட்பு
கலந்து கவிபடைக்கும்
இளங்கவி இவள்.  வணக்கம் நண்பர்களே! 

இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) 

ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்! 

மற்றவர்கள் தரும் தலைப்பில் (தலைப்பு / பதிவு எண்ணிக்கை) எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்!

thiru9895514713633

Thiru

New Creator