Nojoto: Largest Storytelling Platform

ஒன்பது கோள்கள் ஒன்பது தானியங்கள் ஒன்பது ரத்தினங்கள

ஒன்பது கோள்கள்
ஒன்பது தானியங்கள்
ஒன்பது ரத்தினங்கள்
எல்லாம் தோற்கிறது
நவராதிரிக்கு உரிமையான
அம்பாளுக்கு சற்றும் சலைக்கா
ஒன்பதாயிரம் கவிதை வரங்களை
எங்களுக்கு வாரி வழங்கிய
எங்கள் தலைவிக்கு வாழ்த்துக்கள்
### 9000 quotes legend ### Dedicating a #testimonial to Kumuda Selvamani #9000 #வாழ்த்துக்கள் #gurumoorthychandrasekar
ஒன்பது கோள்கள்
ஒன்பது தானியங்கள்
ஒன்பது ரத்தினங்கள்
எல்லாம் தோற்கிறது
நவராதிரிக்கு உரிமையான
அம்பாளுக்கு சற்றும் சலைக்கா
ஒன்பதாயிரம் கவிதை வரங்களை
எங்களுக்கு வாரி வழங்கிய
எங்கள் தலைவிக்கு வாழ்த்துக்கள்
### 9000 quotes legend ### Dedicating a #testimonial to Kumuda Selvamani #9000 #வாழ்த்துக்கள் #gurumoorthychandrasekar

Dedicating a testimonial to Kumuda Selvamani 9000 #வாழ்த்துக்கள் gurumoorthychandrasekar