Nojoto: Largest Storytelling Platform

கவியே தேங்கிய நீராய் தேக்கம் கொண்ட நான் உன் மூச்ச

கவியே

தேங்கிய நீராய்
தேக்கம் கொண்ட நான்
உன் மூச்சு காற்றில்
அலை கொண்டு அசைந்து
நதியென எழுந்தேனே
உன் விழி ஈர்ப்பில் 
கவிதை சேர்க்க துடித்து
மயங்கி சரிந்த நான்
சாரல் வீசி உன்மேல்
காதல் மழை 
பொழிந்தேனே !!!

நனைந்தாயா 
பெண்ணே 
நினைந்தாயா !!! #lovequotes 
#drizzling 
#river 
#waves 
#magneticlove 
#magic 
#tamilquotes
கவியே

தேங்கிய நீராய்
தேக்கம் கொண்ட நான்
உன் மூச்சு காற்றில்
அலை கொண்டு அசைந்து
நதியென எழுந்தேனே
உன் விழி ஈர்ப்பில் 
கவிதை சேர்க்க துடித்து
மயங்கி சரிந்த நான்
சாரல் வீசி உன்மேல்
காதல் மழை 
பொழிந்தேனே !!!

நனைந்தாயா 
பெண்ணே 
நினைந்தாயா !!! #lovequotes 
#drizzling 
#river 
#waves 
#magneticlove 
#magic 
#tamilquotes