Nojoto: Largest Storytelling Platform

தத்தம் மொழி மறந்த கவிஞனின் அந்திம கடிதம் அது..! மர

தத்தம் மொழி மறந்த
கவிஞனின் அந்திம கடிதம்
அது..!
மரணத்தின் வலியில்
மயிலிறகின் வருடலாய் வந்து
செல்லும் பல நினைவலை
ஓரிரு வார்த்தை இருந்தால்
கூடப் போலுமே 

கண்ணீர் விட வரிகள்
விதித்துவிட்டால் ஒருவேளை
நாம் அழுதிருக்க மாட்டாமோ..?
இல்லை அரசிற்கு வருமானம்
எய்த வழியாகி இருப்போமோ..?

ஒருவரை நம்புவது..!
ஏற்றிவிடுவார் என்பதற்காக அல்ல.,
ஏமாற்ற மாட்டார் என்பதற்காக..! என் கண்ணீர் கொண்ட சொந்தங்கள்
அவனியில் ஏராளம்
அவ்வாடை காற்றுக்கும் கூட
பெரும் பங்கே..
வேகப் பயணத்தின் பதிலுக்கு
கண்ணீர் விலையாக்கும்..!

என்ன சாதித்தேன் இப்போது
தத்தம் மொழி மறந்த
கவிஞனின் அந்திம கடிதம்
அது..!
மரணத்தின் வலியில்
மயிலிறகின் வருடலாய் வந்து
செல்லும் பல நினைவலை
ஓரிரு வார்த்தை இருந்தால்
கூடப் போலுமே 

கண்ணீர் விட வரிகள்
விதித்துவிட்டால் ஒருவேளை
நாம் அழுதிருக்க மாட்டாமோ..?
இல்லை அரசிற்கு வருமானம்
எய்த வழியாகி இருப்போமோ..?

ஒருவரை நம்புவது..!
ஏற்றிவிடுவார் என்பதற்காக அல்ல.,
ஏமாற்ற மாட்டார் என்பதற்காக..! என் கண்ணீர் கொண்ட சொந்தங்கள்
அவனியில் ஏராளம்
அவ்வாடை காற்றுக்கும் கூட
பெரும் பங்கே..
வேகப் பயணத்தின் பதிலுக்கு
கண்ணீர் விலையாக்கும்..!

என்ன சாதித்தேன் இப்போது