Nojoto: Largest Storytelling Platform

நீண்ட நெடுநாளாய் நெஞ்சுக்குள் தஞ்சமிட்ட கோபமும், க

நீண்ட நெடுநாளாய்
நெஞ்சுக்குள்
தஞ்சமிட்ட கோபமும்,
குரோதமும் போகிப் பெருநெருப்பில் 
பொசுங்கிப் போகட்டும்... 
நேசமும்,பாசமும்.. 
நஞ்சையும் புஞ்சையும் 
கொஞ்சி விளையாடும்
தஞ்சை நெல்வயல் போல்
நெஞ்சமெல்லாம் நிறையட்டும்.!

 பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! 

வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள்.

போகித்திருநாள் வாழ்த்துக்கள்! 

மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.