Nojoto: Largest Storytelling Platform

நட்பு என்பது நம் கண்களை விட்டு ஓடி செல்லும் கண்ணீர

நட்பு என்பது
நம் கண்களை விட்டு
ஓடி செல்லும்
கண்ணீர் துளிகள் அல்ல..
என்றுமே நம்
கண்களோடு இருக்கும்
கரு விழிகள்

©Manoj
  #Friendship நண்பா நீ என் வாழ்வில் கிடைக்க நான் என்ன நல்லது செய்தேன் நண்பா... ❤️ #Friend #natpu #Friendship #FriendshipDay #friendforever
manoj1945442807618

Manoj

New Creator

#Friendship நண்பா நீ என் வாழ்வில் கிடைக்க நான் என்ன நல்லது செய்தேன் நண்பா... ❤️ #Friend #natpu #Friendship #FriendshipDay #friendforever #News

47 Views