Nojoto: Largest Storytelling Platform

என்னுள் அவள் அவளுள் நான் யாவும் அவளே அவளது கனவுகளை

என்னுள் அவள்
அவளுள் நான்
யாவும் அவளே அவளது கனவுகளையும்
கற்பனைகளையும்
ஆசைகளையும்
எனது கிறுக்கல்களில்
பிரயோகம் செய்கிறேன் !

#அவளும்நானும்
#கிறுக்கல்
என்னுள் அவள்
அவளுள் நான்
யாவும் அவளே அவளது கனவுகளையும்
கற்பனைகளையும்
ஆசைகளையும்
எனது கிறுக்கல்களில்
பிரயோகம் செய்கிறேன் !

#அவளும்நானும்
#கிறுக்கல்