Nojoto: Largest Storytelling Platform

அறியா உலகமாய் சமைக்கும் முன்னரே ஆரோக்கியம் காக்கும

அறியா உலகமாய்
சமைக்கும் முன்னரே
ஆரோக்கியம் காக்கும்
உடற்பயிற்சி ஆட்டுக்கல்

அம்மாவுடன் அன்பாய்
அளவளாவி அரிசியை
தள்ளிக்கொண்டே
திருடி தின்னும்
தனி ருசி கொடுத்ததும்
ஆட்டுக்கல்லே தமிழ் வணக்கம்!        
தமிழ்ப்பக்கம் 📖 

#ஆட்டுகல்லின்_ருசி_அருமை என்ற தலைப்பில் கிராமத்து நினைவுகளை பகிர்ந்து 
கவி தொடுங்கள் நண்பர்களே...

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
அறியா உலகமாய்
சமைக்கும் முன்னரே
ஆரோக்கியம் காக்கும்
உடற்பயிற்சி ஆட்டுக்கல்

அம்மாவுடன் அன்பாய்
அளவளாவி அரிசியை
தள்ளிக்கொண்டே
திருடி தின்னும்
தனி ருசி கொடுத்ததும்
ஆட்டுக்கல்லே தமிழ் வணக்கம்!        
தமிழ்ப்பக்கம் 📖 

#ஆட்டுகல்லின்_ருசி_அருமை என்ற தலைப்பில் கிராமத்து நினைவுகளை பகிர்ந்து 
கவி தொடுங்கள் நண்பர்களே...

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற