Nojoto: Largest Storytelling Platform

கருமை இரவு கலைந்து விட்டது... கனவுகளை நினைவாக்க

கருமை இரவு 
கலைந்து விட்டது... 
கனவுகளை நினைவாக்க
புதுமை விடியல் 
பிறந்து விட்டது... 
புத்துணர்வோடு 
எழுந்து வாருங்கள்!!! 
இனிய காலை வணக்கம்...

©Sheela Mercy
  #Morning #Good_morning_all_of_u