Nojoto: Largest Storytelling Platform

அசதியால் மறந்தாயோ.. தூக்க மிகுதியால் மறந்துபோனாயோ.

அசதியால் மறந்தாயோ..
தூக்க மிகுதியால் மறந்துபோனாயோ..
இரவு வணக்கம் கூறாமல் சென்றாயே..
மனதில் கோபத்துடன் நாளை காலை உன்னிடம் பேசப்போவதில்லை என்ற தீர்மானத்தில் இருந்தேன்.. தீர்மானங்கள் தவிடுபொடியாய் ஆனது..
கோவமும் வெட்கமாய் உருமாறியது..
கனவில் கட்டியணைத்து முத்தமிட்டு சென்றவனை என்னவென்று கோவிப்பது.. #tamilkavithai #365நாள்_365பதிவுகள் #ckகவிதை

kalaiselvi3601

Kalai Selvi

New Creator