காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் ✨ காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்! சிரித்தாய் இசை அறிந்தேன்🎶 நடந்தாய் திசை அறிந்தேன் 🍃 காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்🥀 கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்🍂 அசைந்தாய் அன்பே அசைந்தேன்🥰 அழகாய் அய்யோ தொலைந்தேன்🖤 ©Karthi #SunSet Extraterrestrial life