கட்டி வைத்த மனிதனை கட்டிப்போட்டு விட்டது கைப்பேசி. *(நாயின் குரல் ) என்னிடம் யாரும் வாலாட்ட முடியாது. (மனிதனின் குரல் )* நட்பூக்கள் மொழி #நட்பூக்கள்_மொழி #npmemes110 #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி