Nojoto: Largest Storytelling Platform

அனைத்து மக்களும் என் மக்கள்! அனைத்து சமுதாயங்களும்

அனைத்து மக்களும் என் மக்கள்!
அனைத்து சமுதாயங்களும் என் சமுதாயம்!
அனைத்து மொழிகளும் என் தாய்மொழி!
அனைத்து மதங்களும் என் மதம்!
அனைத்து நாடுகளும் என் தாய்நாடு
என்ற உணர்வோடு தான் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
அனைவரும் இந்த எண்ணத்தோடு இருந்தால் சமுதாயத்தில் எந்த பிரச்சனையும் வராது! One world - One family!💥

arunprasad2655

Arun Prasad

New Creator