Nojoto: Largest Storytelling Platform

அடுத்த அரையாண்டுக்கு ஆக வேண்டிய பணிகளை இலக்காக தி

அடுத்த அரையாண்டுக்கு 
ஆக வேண்டிய பணிகளை
இலக்காக திட்டமிட்டு   
ஈட்டுவதற்கான ஒட்ட பந்தயத்தில்
உத்வேகத்தை அதிகரிக்க
ஊக்கமளிப்போரின் ஆதரவோடு
எண்ணியதை நிறைவேற்ற
ஏனைய திறன்களை வளர்த்து
ஐம்பொறிகளை தானே அடக்கி 
ஒன்று சேர்ந்து செயல்பட
ஓங்கி உயரும் புகழுக்கு
.
.
இத்தனை எத்தனை போராட்டம்...
 அஆ வரிசையில் புதிய முயற்சி..
Hope you like this..Thanks for the poke Hihoo Maruthaani
#அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
#tamilum_shanmuvum
Collaborating with YourQuote Kanmani