Nojoto: Largest Storytelling Platform

மலை முகடுகளில் கொண்டல்கள் காதல் வயப்பட்ட நேரம் அவ்

மலை முகடுகளில் கொண்டல்கள்
காதல் வயப்பட்ட நேரம்
அவ்வான முத்துகளோ பூமிமீது
தற்கொலை போராட்டம் நடத்த
இருந்த பிராயந்தம் அங்ஙனமே
ஓர் ஓளிக்கீற்று பாய 
அவ்விரிசல் வழியே தேவதை
நுழைந்தார் போல் ஐயமெழ
அது அவளே...! உனக்காய்
கடும் மலை தாண்டிவந்தேன்
என் முகம் பாராயோ..😢 #அஇ #மலை #yqkanmani #yqbaba #first quote with my original name as pen name
மலை முகடுகளில் கொண்டல்கள்
காதல் வயப்பட்ட நேரம்
அவ்வான முத்துகளோ பூமிமீது
தற்கொலை போராட்டம் நடத்த
இருந்த பிராயந்தம் அங்ஙனமே
ஓர் ஓளிக்கீற்று பாய 
அவ்விரிசல் வழியே தேவதை
நுழைந்தார் போல் ஐயமெழ
அது அவளே...! உனக்காய்
கடும் மலை தாண்டிவந்தேன்
என் முகம் பாராயோ..😢 #அஇ #மலை #yqkanmani #yqbaba #first quote with my original name as pen name