Nojoto: Largest Storytelling Platform

நீ கவிஞரானால் - Read Caption #sunlight . இமைகள் க

நீ கவிஞரானால் - Read Caption #sunlight 
.
இமைகள் கூட கை தட்டுவதாய் உணர்வாய்.!!
இதழ்கள் 8mm கடந்தபடியே இருக்கும்.!!
இருட்டு அறைகூட அழகான வானவில்லாய் தெரியும்.!!
தெருக்களின் ஓரமாய் பறக்கும் குட்டி காகிதத்தில்கூட வரிகள் எழுதத் தோன்றும்.!!
ஏன் தார்ரோட்டின் நடுவே கழிந்து சென்ற மாட்டு சாணம் பச்சை வண்ண நிலவாய் தென்படும்.!! 
தேநீர் ஆற்றித் தரும் டீகாரன்கூட பிரம்மனாய் காட்சியளிப்பான்.!!