Nojoto: Largest Storytelling Platform

கவிதை அரசமரம் நிழல் கீழே உதிர்ந்த சருகு இலைகள் பு

கவிதை
அரசமரம் நிழல்
கீழே உதிர்ந்த 
சருகு இலைகள்
புணரும் பாம்புகள்
சிலைகள் அருகில்
சுடரும் பிரார்த்தனை
அகல் விளக்குகள்.

கவிதை அரசமரம் நிழல் கீழே உதிர்ந்த சருகு இலைகள் புணரும் பாம்புகள் சிலைகள் அருகில் சுடரும் பிரார்த்தனை அகல் விளக்குகள்.

Views