துன்பம் உன்னை துரத்தியதால் துவண்டு போனாய் என்று நினைத்தாயோ ? பேதை மனமே!!! துன்பம் இங்கு இல்லையென்றால் நீ மனிதம் கற்பது எவ்வாறு ? ©Prem Anand Nallathambi #Thunbam #manidhan #HUmanity