வாழ்க்கை எனும் பரீட்சையில் பாடத்திட்டத்தில் இல்லாத புதிய, புதிய கேள்விகளும். பலமுறை சிந்தித்து எழுதும் சில கட்டாயக்கேள்விகளும் கேட்கப்படுகின்றன. அவரவர் எழுதும் திறனில் அவரவர் மதிப்பெண்களை அவரவர் பெறுகிறார்கள். டாக்டர். கரூர். அ. செல்வராஜ். #வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani