Nojoto: Largest Storytelling Platform

என்னை விட உயரமாக நெடுநெடுவென தென்னை போல் வளர்கிறா

என்னை விட உயரமாக நெடுநெடுவென 
தென்னை போல் வளர்கிறானே என 
பொறாமை கொண்ட தம்பியின் 
மனதிடத்தை உணர்ந்த நொடி
பெருமிதம் கொள்கிறேன்..!
மற்றொரு தந்தையாகவே
மாறிவிட்டான் என் தம்பி..🖤 என்னை விட உயரமாக நெடுநெடுவென 
தென்னை போல் வளர்கிறானே என 
பொறாமை கொண்ட தம்பியின் 
மனதிடத்தை உணர்ந்த நொடி
பெருமிதம் கொள்கிறேன்..!
மற்றொரு தந்தையாகவே
மாறிவிட்டான் என் தம்பி..🤍
- Shan Priya
என்னை விட உயரமாக நெடுநெடுவென 
தென்னை போல் வளர்கிறானே என 
பொறாமை கொண்ட தம்பியின் 
மனதிடத்தை உணர்ந்த நொடி
பெருமிதம் கொள்கிறேன்..!
மற்றொரு தந்தையாகவே
மாறிவிட்டான் என் தம்பி..🖤 என்னை விட உயரமாக நெடுநெடுவென 
தென்னை போல் வளர்கிறானே என 
பொறாமை கொண்ட தம்பியின் 
மனதிடத்தை உணர்ந்த நொடி
பெருமிதம் கொள்கிறேன்..!
மற்றொரு தந்தையாகவே
மாறிவிட்டான் என் தம்பி..🤍
- Shan Priya