Nojoto: Largest Storytelling Platform

உனைப் பார்த்த வேளையில் என் மனதிற்குள் இன்பச் சாரல்

உனைப் பார்த்த வேளையில்
என் மனதிற்குள்
இன்பச் சாரல் மழை..! என்ன தான் அடைமழை
பெய்தாலும்...
சிலருக்கு சாரலான
மழைத்துளிகளே
மிகவும் பிடிக்கும்...
அந்த சாரல் மழைத்துளி
நம் மேல் வீசும் தருணம்
வருடலான நேரம்...
உனைப் பார்த்த வேளையில்
என் மனதிற்குள்
இன்பச் சாரல் மழை..! என்ன தான் அடைமழை
பெய்தாலும்...
சிலருக்கு சாரலான
மழைத்துளிகளே
மிகவும் பிடிக்கும்...
அந்த சாரல் மழைத்துளி
நம் மேல் வீசும் தருணம்
வருடலான நேரம்...