நேற்றென்பது.. நேற்றோடே போகட்டும்.. இன்று புதிதாய் பிறக்கட்டும்.. புதிதாய் பிறப்பெடுப்போம்.. புது சுவாசமெடுப்போம்... புது வாழ்வு வசப்படும்.. ஈசனருள் கைகாட்டும்..!! எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிஞர்களே உங்கள் எண்ணங்கள் இங்கே வண்ணமாகட்டும்! #மழலை #அழகு #அழகானகவியிவள் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine #கிருஷ்ண_சங்கர் Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி