Nojoto: Largest Storytelling Platform

காத்திருக்கிறேன்...! உன் தோள் சாய்ந்து கதைகள் ஆயிர

காத்திருக்கிறேன்...!
உன் தோள் சாய்ந்து கதைகள் ஆயிரம் பேச..
என் விழிகளோ காத்திருக்கிறது உன் வருகைக்காக..
நீ வருவாய் என...

©Mageshwari Magima
  # long distance relationship
# missing someone
mageshwarimagima7896

Sandhiya

New Creator

# long distance relationship # missing someone

86 Views