Nojoto: Largest Storytelling Platform

விதியை நினைத்து நோகாவண்ணம் மீண்டும் மதி உதிக்க உதி

விதியை நினைத்து நோகாவண்ணம்
மீண்டும் மதி உதிக்க
உதிர்ந்த கனவுகள் மீண்டும்
பூக்கும் வசந்தகாலம்
மதிலை தாண்டிய விருட்சமாகும்
கனவுகள் வளர்ந்து #suganyakkquotes #tamilkavithai  #YourQuoteAndMine
Collaborating with Suganyakk
விதியை நினைத்து நோகாவண்ணம்
மீண்டும் மதி உதிக்க
உதிர்ந்த கனவுகள் மீண்டும்
பூக்கும் வசந்தகாலம்
மதிலை தாண்டிய விருட்சமாகும்
கனவுகள் வளர்ந்து #suganyakkquotes #tamilkavithai  #YourQuoteAndMine
Collaborating with Suganyakk