தமிழுக்கு பிறந்தநாள்... தலைவா நின் பிறந்தநாள்.... அமிழ்தினிய தமிழை.... அருந்திமகிந்தேன்... உன் எழுத்துக்களில்... ஆயிரம் விமர்சனங்கள்... அரசியலில்... உன்மேல் இருக்கலாம்.... ஆனால் நீ கொண்ட தமிழ்மேல்...தீராக்காதல்... இன்னும் தீர்ந்தபாடில்லை.... வாழ்க நீ நூறாண்டு...!! கலைஞர் 95