Nojoto: Largest Storytelling Platform

உடலும் மனமும் ஒருங்கே இயங்கும் போது உயிரும் விதிய

உடலும் மனமும் ஒருங்கே இயங்கும் போது
உயிரும் விதியும் உள்ளே நகைப்பதேன் ?!
ஏழ்மையும் தாராளமும் ஏழையின்  சொத்தானதேன் ?
செல்வமும் செருக்கும் செல்வந்தனின் உடன்பிறப்பான தேன்?!
இரவும் பகலும் இருமுறை இணையும் போது
இறப்பும் பிறப்பும் விலகியே இருப்பதேன் !? #ironyoflife #opposites #factsoflife #natureteach #character

varadhanpm1418

Varadhan P M

New Creator