நாலு பொத்தானை அழுதியவனுக்கு லட்சம் கோடி நாளெல்லாம் தன்னையே வருதியவனுக்கு வங்கியில் கடன் அவன் விண்ணில் பறக்க இவன் கண்ணில் சுடுகிறான் சுவாசிக்கும் சொற்ப காற்றும் இவன் இட்ட பிச்சை விவசாயம் காக்க வேண்டாம் மதித்தால் போதும் நீ பெறுவது உன் உழைப்பின் மிகை உண்பது உன் வயிற்றின் வீக்கம் உடுத்துவது அது உன்னதே அல்ல #சிந்திக்க வேண்டாம் #கொன்றிடுவாய் #போதும்_தற்கொலைகள் #communism #politics #tamil #tamilquotes #poem