Nojoto: Largest Storytelling Platform

வெற்றி குறித்த வரிகள் வெற்றி பெறத் தவறியதில்லை .

வெற்றி குறித்த வரிகள் 
வெற்றி பெறத் தவறியதில்லை . . .
உனது வரிகளும் 
அவ்வாறே தான். . .

இன்றைய உலகில்
நேர்மறை வார்த்தைகள்
யாவும் 
மௌன விரதம் 
கொண்டது போல் 
குறைந்தே போயிற்று . . .
உனது வரிகள்
அதற்கு
ஆறுதலாயிற்று !

இன்னும் 
நிறைய வெற்றிகள்
வார்த்தைகளாகவும் . . .
வார்த்தைகளின் வழியில் 
வெற்றிகள் காணவும் 
வாழ்த்துகள் . . .

God bless you child ! To my student
வெற்றி குறித்த வரிகள் 
வெற்றி பெறத் தவறியதில்லை . . .
உனது வரிகளும் 
அவ்வாறே தான். . .

இன்றைய உலகில்
நேர்மறை வார்த்தைகள்
யாவும் 
மௌன விரதம் 
கொண்டது போல் 
குறைந்தே போயிற்று . . .
உனது வரிகள்
அதற்கு
ஆறுதலாயிற்று !

இன்னும் 
நிறைய வெற்றிகள்
வார்த்தைகளாகவும் . . .
வார்த்தைகளின் வழியில் 
வெற்றிகள் காணவும் 
வாழ்த்துகள் . . .

God bless you child ! To my student