Nojoto: Largest Storytelling Platform

செய்கை !! கொஞ்சம் பேசாது, மௌனம் சாதித்து. கொஞ்சம்

செய்கை !!

கொஞ்சம் பேசாது,
மௌனம் சாதித்து.
கொஞ்சம் திரும்பாது,
பின்னால் வெட்கித்து.
கொஞ்சம் நெருங்காது,
தூரம் என்றிட்டு.
கொஞ்சம் கொஞ்சமாய்,
அருகே என்றிடுவது,
காதல் செய்கையில்,
நெருங்கும் மொழியியல்...
 Oye
செய்கை !!

கொஞ்சம் பேசாது,
மௌனம் சாதித்து.
கொஞ்சம் திரும்பாது,
பின்னால் வெட்கித்து.
கொஞ்சம் நெருங்காது,
தூரம் என்றிட்டு.
கொஞ்சம் கொஞ்சமாய்,
அருகே என்றிடுவது,
காதல் செய்கையில்,
நெருங்கும் மொழியியல்...
 Oye