ஆவின் தோலாடை தரித்த மேளம் மங்கள வாத்தியமாம் கல்யாணம் என்ற பெயர்கொண்ட வியாபாரத்தில் பெண்னே கொள்முதலாம் தாலிபாக்கிய தேவையில் மீதி டௌரி கேட்கும் கூட்டமாம்... எதில் வந்து ஊழ்சேர்க்குமோ எனை தகனகாட்டில் விபுதியாய்-தரிக்க எனை கருவில் கொழுவாக்கிய திருமகளும் இதனை களைய எனக்கு துணை நிற்கச்செய் ஆதிமூலா #டௌரி #dowri #yqகண்மணி #yqbaba #yqkanmani