Nojoto: Largest Storytelling Platform

உன்னுடன் நான் இருந்த கணப்பொழுதுகளை காலமாக்கி நேரமா

உன்னுடன் நான் இருந்த
கணப்பொழுதுகளை
காலமாக்கி
நேரமாக்கி
உணர்வாக்கி
என்றும் என்
நினைவாக்கி
கொள்கிறேன்...
மூழ்கினாலும்
என் உருவம் மாறினாலும்
உனை பற்றிய
நம் நினைவுகள்
பத்திரமாய் 
என்னுள்ளே
மூச்சாய்... கவிச்சோலை 📚
#கவிச்சோலை70
#கவிச்சோலை
சோலையில் பதியுங்கள் உங்கள் தமிழ் கவிகளை
#yqகண்மணி
#தமிழ்  #YourQuoteAndMine
Collaborating with கவிச்சோலை 📚
Collaborating with Lenin Ramalingam
உன்னுடன் நான் இருந்த
கணப்பொழுதுகளை
காலமாக்கி
நேரமாக்கி
உணர்வாக்கி
என்றும் என்
நினைவாக்கி
கொள்கிறேன்...
மூழ்கினாலும்
என் உருவம் மாறினாலும்
உனை பற்றிய
நம் நினைவுகள்
பத்திரமாய் 
என்னுள்ளே
மூச்சாய்... கவிச்சோலை 📚
#கவிச்சோலை70
#கவிச்சோலை
சோலையில் பதியுங்கள் உங்கள் தமிழ் கவிகளை
#yqகண்மணி
#தமிழ்  #YourQuoteAndMine
Collaborating with கவிச்சோலை 📚
Collaborating with Lenin Ramalingam