Nojoto: Largest Storytelling Platform

நீ தெளிவாகத் தான் உரையாடி கொண்டிருக்கிறாய் நான் தா

நீ தெளிவாகத்
தான் உரையாடி
கொண்டிருக்கிறாய்
நான் தான்
உளறிக் கொண்டிருக்கிறேன்
மனதுக்குள் உன்னோடு
காதலில்

©Bavatharani
  #thanimai