விடைகொடு கல்லூரி... ஒவ்வொரு வகுப்பிலும் நம் காலடித்தடங்கள்.. ஒவ்வொரு மேசையிலும் நம் பெயர்சுவடுகள்... விடைகொடு கல்லூரி... கனவு வளர்த்த காதல்.. கவிதை எழுதிய அனுபவம்.. கண்ணீர் விட்ட நட்பு.. காதலிக்கான காத்திருப்பு.. ஆசிரியரிடம் வாங்கிய திட்டு.. பார்த்து வைத்த காதலி.. சேர்த்து வைத்த அரியர்... விடைகொடு கல்லூரி... Bunking.. Birthday bumps.. Treat.. OD.. Late night wishes.. Group study.. Symposium.. இன்னும்... இன்னும்... மின்னும்... மின்னும்.. நினைவுகள்.... நான் இறந்தாலும் இந்த கல்லூரியிலேயே உரமாக வேண்டும்... மீண்டும் பிறந்தாலும் இங்கேயே மரமாக வேண்டும்... #farewellfeelings ...