Nojoto: Largest Storytelling Platform

கீழ்வானம் அருகே தொங்கி நிக்கும் சூரியனே சீக்கிரம்

கீழ்வானம் அருகே தொங்கி நிக்கும்
சூரியனே சீக்கிரம் போய் வா..!
இந்நாள் நான் அவளோடு கூடும்
நன்னாள்..! பிறந்த நொடி தொட்டு இதற்கென பல
கனவுகள் என்னோடு..!
போய் வா.. போய் வா.. 
.. 
அத்தூக்கத்தின் புலம்பலில்.. அவன் தாய்..
சனியனே எந்திரிடா விடிஞ்சுருச்சு அட ச்சீ கனவா...!
.
.
எங்க 90'ஸ் கிட்ஸ் ன்னு நம்மள ஓரங்கட்டி மூலையில ஒக்கார வச்சுட்டு 2 கே பசங்களுக்கு கல்யாணம் ஆனா என்ன பண்ண..!
.
.
#yqkanmani  #yqtamil #yqfun #tamilfun #yqகண்மணி