கடந்து வந்த காலத்தை திரும்பி நோக்கும் போது, எங்கோ நம்மை ஆட்கொண்ட துரோகங்கள் மீது, புதிய கோபம் ஒன்று எழுகிறது... ஏதும் செய்ய இயலா இடத்திற்கு நம்மை தள்ளிய, சூழ்நிலைகள் மீது ஆத்திரம் வருகிறது ! அப்படி என்ன, அன்று பாசத்தின் பிடியில் சிக்கி இருந்தோம் என்று அவமானம் சூழ்கிறது... ! புதியதொரு வெறுப்பு மனமெங்கும் நிறைகிறது! #yourquote #yqkanmani #yourquotewriters #tamilkavithai #yourquotekanmani