Nojoto: Largest Storytelling Platform

என்றோ கடந்து போன அவளின் சாயல் என்றோ நடந்த பாதைகளில

என்றோ கடந்து போன
அவளின் சாயல்
என்றோ நடந்த பாதைகளில்
அவளின் சுவடுகள்
எழுதி கிறுக்கிய 
நாட்குறிப்புகள்
எல்லாவற்றுக்கும்
ஓய்வளித்தேன்
மீண்டுமொருமுறை காதல்
இம்முறை முற்றிலும்
என்மேல் மட்டுமே தலைப்பு பரிந்துரை :
Divya Bharathi Ragupathy 
இலக்கிய வானம்✍  

இலக்கிய வானம்..!!
இனி ஒரு விதி 
செய்வோம்..!!
இலக்கியம் பல படைப்போம்..!!
என்றோ கடந்து போன
அவளின் சாயல்
என்றோ நடந்த பாதைகளில்
அவளின் சுவடுகள்
எழுதி கிறுக்கிய 
நாட்குறிப்புகள்
எல்லாவற்றுக்கும்
ஓய்வளித்தேன்
மீண்டுமொருமுறை காதல்
இம்முறை முற்றிலும்
என்மேல் மட்டுமே தலைப்பு பரிந்துரை :
Divya Bharathi Ragupathy 
இலக்கிய வானம்✍  

இலக்கிய வானம்..!!
இனி ஒரு விதி 
செய்வோம்..!!
இலக்கியம் பல படைப்போம்..!!