Nojoto: Largest Storytelling Platform

பாடல்களுக்கு வலிக்குமோ என்னவோ வென , எண்ணித்தான்

பாடல்களுக்கு 
வலிக்குமோ 
என்னவோ வென ,
எண்ணித்தான் . . .
பற்கள் 
படாமல் 
நீ 
பாடிய
பாக்கள் . . .
எண்ணற்றவைதான் !

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !! #லாராகவிதைகள்
#மழலைச்சொல்கேளிர்
#ஹரிஹரன்
#Hariharan
பாடல்களுக்கு 
வலிக்குமோ 
என்னவோ வென ,
எண்ணித்தான் . . .
பற்கள் 
படாமல் 
நீ 
பாடிய
பாக்கள் . . .
எண்ணற்றவைதான் !

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !! #லாராகவிதைகள்
#மழலைச்சொல்கேளிர்
#ஹரிஹரன்
#Hariharan