Nojoto: Largest Storytelling Platform

ஆற்றின் கரையில் அமர்ந்து கொண்டு சில்லுனு வீசும் தெ

ஆற்றின் கரையில் அமர்ந்து கொண்டு
சில்லுனு வீசும் தென்றல் காற்றின்
சுகத்தை அனுபவித்த அவள்,
இன்று வரண்ட பூமியன் 
மையத்தில் நின்று 
கொண்டு, அவள் 
கண்ணீரால் நிலத்தை 
நனைக்கிறாள்.
பொன்னா கரங்களில் 
நீரை எடுத்த அவள்,
இன்று குப்பியில் 
அதைச் சேர்த்து
வைக்கும் பாவி 
ஆகி விட்டாள்!
 தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் கொடுமையானக் காலம்! 
In English:
She used to sit on the riverside and relish the comfort of the chill breeze, but today she is standing in the heart of the arid land, drenching it with her tears.
Once, she used to take water with her golden hands, but today she has become a sinner who saves water in bottle.
Background Credits ~ Self
#yqbaba #yqkanmani #water #தண்ணீர் #தமிழ் #காற்று  #கொடுமை  #yqகண்மணி

hemalathag0930

Hemalatha G

New Creator