Nojoto: Largest Storytelling Platform

கொக்கு ஒண்ணு காத்திருக்கு குளத்துல கொடுவா மீனு ஒண்

கொக்கு ஒண்ணு காத்திருக்கு குளத்துல
கொடுவா மீனு ஒண்ணு நீந்துதம்மா ஆத்துல
இந்த மொக்க போதுமா 
இன்னும் கொஞ்சம் வேணுமா.. 😀 ✌️🤓❣️ இப்பவாது யாராவது குள 🕊️ம் பண்ணுங்கப்பா., ❣️✌️🤓வணக்கம் நண்பர்களே! 

இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) 

ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்! 

மற்றவர்கள் தரும் தலைப்பில் (தலைப்பு / பதிவு எண்ணிக்கை) எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்!

thiru9895514713633

Thiru

New Creator