அனுபவம் புதுமை !! சந்தோசமும் துக்கமும், வாழ்வின் அங்கம். அதனை அதன் வழியே, கடந்தாலே அடுத்த நகர்வு. யோசித்து உக்கர்ந்தால், அசைய முடியாது உறவே. கடந்து செல் கடந்து செல், ஒவ்வொன்றும் சுவாரசியமே. #வாழ்வியல் #கற்று_கற்பிக்க Learn in each incidence Life teaches us lots #learning #learninglife #learntolive #livetothefullest #livelife