மௌனங்களில் கொல்லாதே..! தாரகையே..! ஓரிரு வார்த்தை பேசிவிடு இரவெல்லாம் விழி வைத்து பார்திருந்தேன்..! விடியலில் உன் இதழ் மொட்டவிழ..! இயல்பாய் பேசடி..! நிலையற்று போனேனடி..! சிறுபிழைகள் என்னோடு மன்னித்திட மாட்டாயா தேடுகிறேனடி உன்னில் தொலைந்த என்னை..! கட்டிசேர்த்த தமிழ் இன்று கட்டுக்கோப்பு இன்றி போனதே இது தான்.. காதலா..! #காதலியம் #yqkanmani #yqbaba #yqtamil #yqகண்மனி #teakadaikavithaigal