மலக்கிய மெத்து சிற்பமெனை..! நினைவின் வருடலின் இடறி இலகுவாய் தொலைக்கிறாய்...! அது புரியாதா...? நீள்பயணம் நீர்பயணம் செய்து நீராவியான, உயிரை குளிர்விக்கும் எந்தன் உறைபதனியே...! நீதானே ஏற்பாயா..? நேயமுறும் வேளை அவ்வாழி ஓதம்போல் தவனை முறையில் ஞாலத்தரையதனில் உயர்கிறேன் நீ அறிவாயா...? அலாதி பகுபடாபதங்களை ஆரம்போல் கோர்த்தீந்தால் ஆவலாதியாக தீயிலிட்டு வார்ப்பு தணிவிப்பீயோ இது நியாமோ..? உன் எண்ணங்களின் வெளிப்பாடு நான்...! அதில் யாவும் நிறைந்த நீ...! #thermocol #love #chill #yqkanmani #yqbaba