Nojoto: Largest Storytelling Platform

காதல் சொல்லிய வார்த்தைகள் போதும் கவிதை சேர்த்திட ந

காதல் சொல்லிய
வார்த்தைகள் போதும்
கவிதை சேர்த்திட
நேரம் வந்தது
முத்தம் கொடுத்து
பேசிக் கொள்வோம்
எச்சில் சுவைத்து
போதை கொள்வோம்
கட்டி அணைத்து
இசைகள் மீட்டி
கடவுள் வழியே
சொர்க்கம் செல்வோம்
காதல் சொல்லிய
வார்த்தைகள் போதும்
முத்தம் கொடு பெண்ணே
முத்தம் கொடு....!!!
 #erotica 
#sex 
#lovemaking 
#kiss 
#lips 
#tasteoflips 
#divine 
#loveislife
காதல் சொல்லிய
வார்த்தைகள் போதும்
கவிதை சேர்த்திட
நேரம் வந்தது
முத்தம் கொடுத்து
பேசிக் கொள்வோம்
எச்சில் சுவைத்து
போதை கொள்வோம்
கட்டி அணைத்து
இசைகள் மீட்டி
கடவுள் வழியே
சொர்க்கம் செல்வோம்
காதல் சொல்லிய
வார்த்தைகள் போதும்
முத்தம் கொடு பெண்ணே
முத்தம் கொடு....!!!
 #erotica 
#sex 
#lovemaking 
#kiss 
#lips 
#tasteoflips 
#divine 
#loveislife