Nojoto: Largest Storytelling Platform

💯உரிமை இல்லாத உறவும் உண்மை இல்லாத அன்பும் நே

💯உரிமை இல்லாத உறவும்     
உண்மை இல்லாத அன்பும்
நேர்மை இல்லாத நட்பும்
நம்பிக்கை இல்லாத
வாழ்க்கையும்
என்றும்  
நிரந்தரம் இல்லை 💯

©Krishnaraj 
  #Tamil Kavithai
krishnaraj8891

Krishnaraj

New Creator

#tamil Kavithai #Life

143 Views