சிறுத்தை கூட்டம் நின் பகையே நானென்றால் எதிர்த்து தான் பார்த்திடனும் எம்மினமதை அழிப்பதே கூரென்றால் நறுக்கித் தான் தீரவேணும் முரசரைவோம் எஞ்சி இருக்கும் மனிதம் #genocide #ஈழம் #eelam #மே18