ஆர்ப்பறிப்பும் அடங்கிவிடும் அகிலமும் இயல்பாகும் ஆனால் நான் உணர்விழந்தால் மட்டுமே சாத்தியமாகும் வணக்கம் நண்பர்களே கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவிகளுக்காக காத்திருக்கிறது. #அழுதால்_தீர்ந்துவிடும் என்ற தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள் #கவி_சிறகுகள் #tamil #tamilquotes #siragugal156