Nojoto: Largest Storytelling Platform

கொஞ்சம் நேரம் ஒதுக்கி படிங்க நான் படிச்சுட்டேன் நீ

கொஞ்சம் நேரம் ஒதுக்கி படிங்க
நான் படிச்சுட்டேன் நீங்களும்

👇 👇 👇 👇 👇 👇 DEPRESSION !!

இது ரொம்ப நாளா நான் எழுதணும்னு நெனச்ச விஷயம்!

மன அழுத்தம்!இத பத்தி நீங்க நிறைய இடத்துல படிச்சிருக்கலாம்.ஒரு டாக்டர் பார்வைல இத எப்டி அணுகனும் னு சொல்லவே தான் இந்த பதிவு.

இந்த மன அழுத்தம் ஒரு முக்கோணம் மாதிரி.Triangle னு சொல்லலாம்.