Nojoto: Largest Storytelling Platform

வரிசங்கு கழுத்தின் வரிகளில் அழகை விவரித்தவள் - நீ

வரிசங்கு கழுத்தின் வரிகளில் 
அழகை விவரித்தவள் - நீ
வெண்ணிற புரவியின் தோல்
தரித்த திருமேனியாள் - நீ
நின்றன் நெற்றிதனிலே நான்
குங்குமம் சூடதானோ தவமாய்
காத்துக் கிடந்ததோ எனில்
நாம்கூடும் நாள் வந்ததென
நெகிழும்
 A lover of muslim girl #yqkanmani
வரிசங்கு கழுத்தின் வரிகளில் 
அழகை விவரித்தவள் - நீ
வெண்ணிற புரவியின் தோல்
தரித்த திருமேனியாள் - நீ
நின்றன் நெற்றிதனிலே நான்
குங்குமம் சூடதானோ தவமாய்
காத்துக் கிடந்ததோ எனில்
நாம்கூடும் நாள் வந்ததென
நெகிழும்
 A lover of muslim girl #yqkanmani